மலேசியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கான தகவல் தளம்

அகதிகள்-மலேசியா பக்கத்தின் நோக்கம் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் மலேசியாவில் பாதுகாப்பு மற்றும் உதவி குறித்து அவர்களுக்குத் தேவையான தகவல்களை அணுக உதவுவதாகும்

இந்த தளம் இப்போது அதன் முன்னோடிக் கட்டத்தில் உள்ளது, மேலும் மேம்பாடுகள் தொடர்ந்து நடக்கும்.

தற்போது, இந்த வலைத்தளம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது, மேலும் அனைத்து பிரிவுகளையும் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு பயனுள்ளதாக அமையும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து உள்ளடக்கம் செய்ய ப்படும். உங்கள் பொறுமைக்கு நன்றி.

The information on this site is provided by UNHCR Malaysia as a service to refugees and asylum-seekers in Malaysia.